அமெரிக்காவில் 10000 அரச ஊழியர்கள் பணி நீக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 10,000 அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக காணப்படுகிறது....