சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மாற்றம் ; அரசை எதிர்த்து கேள்வி கேட்ட விஜய் பட நடிகை!
கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்த சைலஜா மாற்றப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பரபரப்பு கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா...