விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய நடிகர்!
வெளிவந்த தகவல்! விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்! பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் கூறினார்....