சீரம் நிறுவனத்திடம் இருந்து மகாராஷ்டிராவுக்கு 1.5 கோடி கொரோனா தடுப்பூசி ; மாநில சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, மே 20’க்குப் பிறகு 1.5 கோடி கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மகாராஷ்டிராவுக்கு வழங்குவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு உறுதியளித்துள்ளார் என்று சுகாதார...