சீன தூதரின் இன்றைய யாழ்ப்பாண நிகழ்வுகள்… நல்லூரிலும் வழிபாடு!
இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் இன்று நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் அரியாலையிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிட்டார். இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார். தொடர்ந்து, கடற்றொழிலாளர் சமாசத்தில்...