இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை துறைமுக நகரத்திற்கு அழைத்து செல்லும் சீன தூதரகம்: புதிய சர்ச்சை!
கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வதற்கு சீன தூதரகம் ஏற்பாடு செய்தமை குறித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியது. நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை 22ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கள விஜயமாக...