படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்.
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக காயத்ரி...