26.7 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : சீனா

உலகம்

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil
நிறுவனம் ஒன்று 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட ஒற்றை ஊழியர்கள் திருமணம் செய்யாமலிருந்தால் வேலையை இழக்க நேரிடும் என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் செயல்படும் Shandong Shuntian...
உலகம்

சீனாவில் AI ரோபோ மக்களை தாக்கிய சம்பவம்

Pagetamil
சீனாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு ரோபோ திடீரென பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில், AIயின் கட்டுப்பாட்டில் இயங்கிய ரோபோ ஒன்று திடீரென அங்கிருந்தவர்களை...
உலகம்

சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

Pagetamil
சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டு, இது உலகெங்கும் பரவலான கவலைகளை உருவாக்கியுள்ளது. COVID-19 தொற்றுநோயை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் போல், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயத்தை கொண்டுள்ள இந்த...
உலகம்

டீப்சீக் செயலிக்கு தடை விதித்துள்ள தென் கொரியா

Pagetamil
சீனாவின் செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயனர் தரவுகளைச் சேமிப்பது மற்றும் கையாள்வது தொடர்பாக எழுந்த சந்தேகங்களை கருத்தில் கொண்டு, இதற்கான மதிப்பாய்வு முடியும்...
உலகம்

15 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த பறவையின் எச்சம் கண்டுபிடிப்பு

Pagetamil
சீனாவில் 15 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவை ஒன்றின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகளால் இந்த எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜுராசிக் காலத்தில் இந்த பறவையினம் வாழ்ந்திருக்கலாம்...
உலகம்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

Pagetamil
சீனாவில் ஒரு பெண் தனது வீட்டை புதிய உரிமையாளருக்கு விற்ற பின்னர், புதிய உரிமையாளருக்கு தெரியாமல் அதே வீட்டில் 7 ஆண்டுகள் வாழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவின் ஜிங்சு...
உலகம்

DeepSeek ஆபத்தானது

Pagetamil
சீனாவின் DeepSeek தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. தமது நாடாளுமன்ற அலுவலகங்களில் இந்த செயலியை பயன்படுத்தக்கூடாது என்றும், அனைத்து ஊழியர்களும் தங்கள் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் டெப்லெட்டுகளில் DeepSeek ஐ நிறுவ...
உலகம்

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

Pagetamil
சீனா, செயற்கை சூரியன் என அழைக்கப்படும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் செயல்படும் இந்த அணுக்கரு இணைவு (Nuclear Fusion) முறையை ஆராய்ச்சியாளர்கள் மின் உற்பத்தியை மாற்றிக்காட்டக்கூடியதாகக் கருதுகின்றனர்....
இலங்கை

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் – விஜித ஹேரத்

Pagetamil
அம்பாந்தோட்டையில் சீனாவின் சினோபெக்குடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற எண்ணெய் சுத்திகரிப்பு வசதி நிறுவப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
உலகம் முக்கியச் செய்திகள்

சீனா இராணுவப் பயிற்சியில் தைவானிற்கு மேலாக ஏவுகணைகள் ஏவப்பட்டன!

Pagetamil
சீனாவின் இராணுவப் பயிறசியின் இரண்டாம் நாளில், சீன ஏவுகணைகள் தைவானிற்கு மேலாக ஏவுப்பட்டுள்ளன. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் விஜயத்தை தொடர்ந்து பிராந்தியத்தில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. தனது நாட்டின் ஒரு பகுதியான...
error: <b>Alert:</b> Content is protected !!