கணவனுக்காக விலகிய பிரியங்கா; ‘சீதா ராமன்’ சீரியல் ஹீரோயினாகும் சசிகுமார் பட நடிகை!
சீ தமிழ் சனலில் சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் ‘சீதாராமன்’. சன் டிவியில் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த ஹிட் தொடரான ‘ரோஜா’ சீரியலில் நடித்த பிரியங்காவை அதிக சம்பளம் கொடுத்து...