மாவை, சுமந்திரனிற்கும் வாக்களிக்க கோரியதாலேயே சிறிதரன் என்னை பழிவாங்கினார்: பூநகரி பிரதேசசபை தவிசாளர் திடுக்கிடும் தகவல்!
கடந்த பாராளுமன்ற தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டேன். மாவை சேனாதிராசாவின் தேர்தல் பிரச்சார பிரசுரங்கள் என்னிடம் தரப்பட்டது. அதை விநியோகிப்பது பற்றி சிறிதரன் எம்.பியிடம் கேட்டபோது, அதனை குப்பையில் போடுமாறு...