அஷ்வின் – சிவாங்கியின் அடிபொலி ஆல்பம்: லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஜோடி அஸ்வின் – சிவாங்கி தான். அந்த நிகழ்ச்சியில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள்...