கணவரின் ஆபாசப் பட வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி கூறிய கருத்து!
வேண்டுகோள் விடுக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி! ஆபாசப் படம் தயாரித்ததாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரபல பாலிவுட்...