சிறுவர்களில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு
தற்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பல வகை வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சுற்றுலா மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதால்...