சிறுவர்களுக்கு பிறப்புறுப்பில் இரத்தம் வரக் காரணம் என்ன? இதோ அறிந்து கொள்ளுங்கள்
மாதவிடாய் அசெளகரியமானது. சிலருக்கு அதிக உபாதைகளை அளிக்க கூடியது. பெண்ணின் இனப்பெருக்க வயதில் ஏற்படும் ஓர் உடலியல் செயல் முறை. பெண்ணை பெற்ற அம்மாக்கள் பெண்ணின் பருவ வயதில் அவர்களுக்கு ஆதரவாக அரவணைப்பாக இருப்பார்கள்....