‘மைத்திரி எனது கழுத்தறுப்பார் என நினைக்கவேயில்லை’: தயாசிறி வேதனை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்கம்...