ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து: 5 பேர் பலி!
சுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்...