வீதியில் சென்றவர் மீது அவுஸ்திரேலியாவில் கத்தி குத்து
அவுஸ்திரேலியாவின் வில்லாச் நகரில் நேற்று (15.02.2025) இனந்தெரியாத நபர் ஒருவரால் வீதியில் நடந்து சென்றவர்களுக்கு சரமாரியாக கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின்போது, 14 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் பலத்த காயம்...