சியோமி ஃபிளிப்பட்ஸ் புரோ அறிமுகம்!
சியோமி தனது சமீபத்திய TWS ஆடியோ தயாரிப்பான ஃபிளிப்பட்ஸ் புரோ-வை அறிவித்துள்ளது. இந்த காதுகுழாய்கள் ANC தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இந்த ANC தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுற்றுபுற சத்தத்தை 40 dB...