சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று!
சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கிறது. முதல் தடுப்பூசியை பெற்ற அதே மையத்திலிலேயே இரண்டாவது தடுப்பூசியை பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரதேச சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி தடுப்பூசியை...