அருண் விஜய்யின் 30-வது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியீடு!
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சினம்’ படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அருண் விஜய்யின் 30-வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்கி...