பௌத்த நாடு என்ற பொய்யை நம்பிக் கொண்டிருந்தால், இலங்கையின் கதி குரங்கு ரொட்டி பிரித்த கதையாகும்!
இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளிற்கு இல்லை. இதை கோட்டாபய இராஜபக்ச என்ற...