சாவகச்சேரி நகரசபையை முற்றுகையிட்டு போராட்டம்
சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு முன்னால் நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் இணைந்து இன்று காலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் சாவகச்சேரி நகர சபையால் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது....