‘சார்பட்டா’ படக்குழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல...