அசத்தலான புதிய சலுகைகளுடன் சாம்சங் கேலக்ஸி A32 !!
கேலக்ஸி A32 ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் உடனடி கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி A32 இல் நுகர்வோர் பெறக்கூடிய No Cost EMI விருப்பங்கள் போன்றவை அடங்கும்.சாம்சங் கடந்த மாதம் கேலக்ஸி...