கை அகற்றப்பட்ட சிறுமி வைசாலி மீண்டும் பாடசாலை சென்றார்
ஒருவித தோல் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு காய்ச்சலுடன் தனியார் வைத்தியசாலைகள், யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு கை அகற்றப்பட்ட யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று (19)...