தமக்கு தாமே சாணக்கியர் பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்களா?: தர்க்கரீதியாக கேட்கிறார் சுரேஷ்!
சாணக்கியர்கள் என தமக்கு தாமே பட்டம் சூட்டி, ஊர்ஊராக சென்று ஆதவாளர்கள் மூலம் அதை சொல்ல வைத்து, மகிழ்ச்சியடைந்து வருபவர்கள் அரச நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முயற்சிக்கிறார்களா என, சம்பவங்களை வரிசைப்படுத்தி தர்க்கரீதியாக கேள்வியெழுப்பியுள்ளார்...