170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு கடத்தலுக்கு உட்பட்டவர்கள்...