சல்மான் கானை தடுத்த வீரர் குறித்து சிஐஎஸ்எஃப் தகவல்!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழிலக காவல்படை அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டார். நடிகர் சல்மான் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம்...