பெண்கள் கிரிக்கெட் தரவரிசை- மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடம்பிடித்த மிதாலிராஜ்!
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான...