ஜனாதிபதிக்கு வடக்கு, கிழக்கில் வாக்கு விழவில்லை; அங்கு பெரும்பான்மை வாக்குபெற்ற கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்படுகிறார்கள்: நிதியமைச்சர் பஷில் புகழாரம்!
”எமது அழைப்பை பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்துள்ள போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிற்கு விசேடமாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. இன்று...