மாதவிடாய் காலத்தில் சருமப் பிரச்சினைகள் ஏற்படுவது ஏன் தெரியுமா?
நீங்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது சருமத்தில் ஏதேனும் மாற்றங்களை கவனிக்கிறீர்களா? அது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கிறதா? அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கிறீர்களா? சரும வெடிப்பு, முகப்பரு, அல்லது பருக்கள் ஆகியவை...