ஹீரோயினாக சரவணன் மீனாட்சி ரச்சிதா மகாலட்சுமி. ரசிகர்கள் வாழ்த்து!
சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் புகழ் ரச்சிதா மகாலட்சுமி பெரிய திரையில் அதுவும் ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கிறார். இது குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கன்னட படத்தில் ஹீரோயினான ரச்சிதா...