குரங்கு காய்கறி விக்குது;சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல்!
அழகான குரங்கு ஒன்று காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அழகான குரங்கு ஒன்று தெருவோர காய்கறி கடை ஒன்றில், காய்கறிகள் மற்றும் எடை போடும் மெஷினுக்கு நடுவே காய்கறி விற்பனை...