நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகும் சமுத்திரக்கனியின் ‘வெள்ளை யானை’!
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வெள்ளை யானை’. மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்....