டைகர் ஷராஃப்பை தலைவா என்று அழைத்த விஜய் ;மாளவிகா மோகனன் வெளிப்படுத்திய ரகசியம்!
விஜய் பாலிவுட் நடிகர் டைகர் ஷராஃப்பை தலைவா என்று அழைத்ததாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். நேற்று நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நடிகை மாளவிகா...