சனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள்!
2005-2024 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (17) பாராளுமன்றத்தில் வெளியிட்டார். நாட்டின் வறுமைக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகளுக்காக இந்த நிதியத்தின்...