யாழில் மாமியார் வீட்டுக்கு வந்த தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன்
தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். சந்தோஸ் நாராயணனை உலக புகழ் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார். சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி...