சசிகுமார், சத்யராஜ், நடிப்பில் எம்ஜிஆர் மகன் 23 வெளியீடு!
நடிகர்கள் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் பொழுதுப்போக்கு குடும்பத் திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த எம்ஜிஆர் மகன் பட வெளியீட்டை தள்ளிப் போட...