கேரளாவின் மூத்த பெண் அரசியல்வாதி காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..
கேரள மாநில அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் கவுரி அம்மாள் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்ற பெருமைக்கு உரியவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின்...