விக்னேஸ்வரனின் தனி முடிவுகள்: தமிழ் மக்கள் கூட்டணிக்குள் சலசலப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களுடன், அதன் அதிருப்தியாளர்களால் பெரும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அந்த கூட்டணிக்குள் சுமுகமான நிலைமையில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ்...