ரூ.15 இலட்சம் ஒப்பந்தம்… இதுவரை 5 கொலைகள்… சட்டத்தரணி அட்டையை காண்பித்து தப்பிக்க முயற்சி: புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் முழுத்தகவல்கள்!
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்ற அறையில் நீதவான் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, குற்றவியல் உலகில் சக்திவாய்ந்த குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவருமான சஞ்சீவ குமார சமரரத்ன (கணேமுல்லே சஞ்சீவ) என்பவரை...