முல்லைத்தீவு சிறுமி மரணம்: வெளியான புதிய தகவல்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டறிய அறிவில்பூர்வமான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பொலிசாரின் தடுப்புக்காவலில் உள்ள சிறுமியின் அத்தானின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி...