பறாளாய் முருகனுக்கு வந்த சோதனை: உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் வர்த்தமானியா?
யாழ்ப்பாணம், சுழிபுரம் கிராமத்தில் உள்ள பறாளாய் முருகன் கோயிலில் உள்ள அரச மரத்தை, சங்கமித்தையுடன் தொடர்புபடுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின்படி, பறாளாய் முருகன் கோயிலின் தல...