முதன்முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்த கௌதம் மேனன்!
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி முதன்முறையாக பிரபல இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்துள்ளார். திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம்,...