15 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் துபாய் சர்வதேச விமான நிலைய முனையம்!
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒன்றாவது முனையம் வியாழனன்று திறக்கப்படும் என அந்நாட்டு விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். சர்வதேச போக்குவரத்து மையமான துபாய் விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும்...