கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு; பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை!
இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு வாங்கியதாகவும், ஒப்பந்த சரத்துகளில் குளறுபடி உள்ளது...