மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது
வெல்லவாய பொலிஸ் பிரிவின் செல்லபாவ பிரதேசத்தில் அமைந்திருந்த கடை ஒன்றில் சட்டவிரோத மதுபான தொழிற்சாலை இயங்கியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் சுற்றிவளைப்புச் செய்த பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த கடை, தேங்காய்...