சிம்பு நடிக்க இருந்த கோ திரைப்படம்; போட்டோ ஷூட் புகைப்படங்கள் லீக்!
சில நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஒளிப்பதிவாளர் – இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார். இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பொது மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இது குறித்து,...