கொழுப்பை கரைக்க விரும்புபவர்களா நீங்கள்? அப்ப இது உங்களுக்குத் தான்.
வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும் பானங்கள். சில இயற்கையான பானங்களை அருந்துவது பயனளிக்கும் என்கின்றது ஆராய்ச்சி. ஆப்பிள் சிடார் வினிகர், லெமன் வாட்டர், க்ரீன் டீ போன்ற பானங்களை எடுப்பது கொழுப்பு செல்களை...