கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா தொற்று!
கொல்கத்தா வீரர் பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாதி தொடர் முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள தொடர் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...